சீசீ இந்தப்பழம் புளிக்குது – AI Co$t

செயற்கையறிவு மாதிரிகள், AI model, அவற்றை பயிற்சிவிப்பது என்பது மிக விலைமதிப்புள்ளதாகவும் செலவு அதிகமானதாகவும் உள்ளது; உதாரணம் Cerebras என்ற நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி கீழ்கண்டவாறு செலவுகளாகிறது: இதை தனி நபர்களால் கையாளவழியில்லையெனில் :”சீசீ இந்தப்பழம் புளிக்குது!: என்று செயற்கையறிவினை பெரு நிறுவனங்களின் கைகளிலும், அரசிடமும் ஒப்படைத்துவிட்டு ஓரமாக நிற்பதா?

AI Model Training Costs – Cerebras என்ற நிறுவனம் வெளியிட்ட தகவல்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.