Deep Learning – ஆழக்கற்றல்

ஆழக்கற்றல் பற்றிய சிறப்பான புத்தகம் ஒன்று இயன் குட்பெல்லோ, யொசுவா பென்ஜியோ மற்றும் ஆரன் கூவில் அவர்களால் 2016 நவம்பர்மாதத்தில் எழுதப்பட்டு MIT பல்கலைக்கழகத்தின் பதிப்பகத்தால் பரிசுரம் ஆனது. (இதனை இன்று என் கைகளில் நான் பெற்றதால் அதனை பற்றிய சிறிய பின் அட்டை விவரத்தை தமிழாக்கம் செய்வதில் ஒரு ஆர்வம், முயற்சி.) இந்த புத்தகம் அமேசானில் இங்கு அமெரிக்காவில் முப்பத்தாறு வெள்ளி மதிப்பில் வாங்கலாம்.

படம் 1: ஆழக்கற்றல் பற்றிய சிறப்பான புத்தகம் ஒன்று இயன் குட்பெல்லோ, யொசுவா பென்ஜியோ மற்றும் ஆரன் கூவில் அவர்களால் 2016 நவம்பர்மாதத்தில் எழுதப்பட்டு MIT பல்கலைக்கழகத்தின் பதிப்பகத்தால் பரிசுரம் ஆனது.

ஆழக்கற்றல் என்பது ஒருவகையான இயந்திர கற்றல் தொழில் நுட்பம். இதன் வழி கணினி அனுபம் மூலம், தினசரி பழக்கங்கள், பயன்பாட்டின் வாயிலான உதாரணங்களின் வழி, உலக வழக்குகளையும், அதன் படிநிலைகளையும், அதன் தொடர்புகளையும் தன்னைத்தானே உணரும் குனம் /தன்மை கொண்ட ஒரு தொழில்நுடபமாக அமைவதன் சிறப்பைக் கொண்டது ஆழக்கற்றல். கணினி தன்னாலேயே விதிகளை உதாரணத்தின் வாயிலாக உணர்வதால், ஒரு தனி கணினி இயக்குனர் / அல்லது நிரலாளர் தேவையில்லை; இதன் வழி அடிப்படை விதிகளை பட்டியலிட்டும் நிரல்படுத்தும் நிபந்தனைகளின் கட்டுப்பாட்டில் இருந்து நிரலாளர் விடுவிக்கப்படுகின்றார். கற்கும் செயலின் படிநிலை மனஉருக்களை கணினி ஒவ்வொரு கட்டமாக எளிதான நிலையில் இருந்து படிப்படியாக முனை-ஓர (கிராப்) எண்ணிம வடிவங்களின் படி இவற்றை ஆழமான நிலைவரை அடுக்கடுக்காக நிலைப்படுத்தி ஒரு செயலை கற்றுகுகொள்கிறது. (எனவே இதனை ‘ஆழக்கற்றல்’ என்று கூறுகிரோம்.) இந்தப் புத்தகத்தில் பலவிதமான ஆழக்கற்றல் தலைப்புகளை முன்வைக்கிறோம்.

இந்த பாடப்புத்தகம் ஆழக்கற்றல் கூறுகளை கற்றுக்கொள்ளத் தேவையான கணிமை, தகவல் தொழில்நுட்ப கணிமை, யுகிப்புக் கணிமை, எண்சார் கணிமை, மற்றும் இயந்திர கற்றல் அடிப்படை விஷயங்களையும் வழங்குகிறது. இதில பன்னாட்டு உலக்ப்புகழ்பெற்ற நிறுவனங்களில் இன்றைக்கும் பயன்படுத்தும் தொழில்நுடபங்கள் பற்றியும், ஆழக்கற்றல் பினைப்புகள், கற்றல் செயல்முறைகள், தேர்வுமுறை/சிறப்பிக்கும் செயல்முறைகள், கான்வலூஷன் பினைப்புகள், டோக்கன் தொடர் மாதிரி உருவாக்குதல்கள் அனைத்தையும் ஒரு நடைமுறை கோனத்தில் இந்த பாடப்புத்தகம் வழங்குகிறது; மேலும் இந்த புத்தகத்தில் இயல்மொழி பகுப்பாய்வு, பேச்சு உணர்தல், கணினி பார்வை, இணையம் வழி பரிந்துரைக்கும் செயலிகள், உயிரியல் கணிமை / மரபணு கணிமை, மற்றும் விடியோ விளையட்டுக்கள் பற்றியும் ஆழக்கற்றலின் பாய்ச்சல்/உபயோகங்களையும் பற்றி அலசுகிறது. கடைசியாக ஆராய்ச்சி நோக்கில், கோட்பாடுகளின் அளவில் linear factor மாதிரிகள், தான்குறிப்பிகள் [autoencoders], முன்மாதிரி கற்றல் [representative learning], structured probabilistic மாதிரிகள், மன்டே கார்லோ மாதிரிகள், partition சார்புகள், தோராயமான யுகித்தல், ஆழ உருவாக்கும் பினைப்புகள் [deep generative models] போன்ற தலைப்புகளிலும் தற்சமயம் உள்ள அறிவியல் முன்னேற்றங்களை பற்றி அறிமுகப்படுத்துகிறது.

இந்தப் புத்தகம், இளங்கலை மாணவர்களினாலும், முதுகலை மாணவர்களலாலும், அல்லது கணினிதுறையில் முழுநேர ஊழியர்கழினாலும் ஆழக்கற்றலை பற்றி கற்கவும், செயல்படுத்தவும், உதவிகரமாக பயன்படுத்தும்படி இருக்கும். இதனுடன் இணைத்த வலைதளத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் பாடம் கற்க கூடுதல் அம்சங்களை பெறலாம்.

எனது மொழி பெயர்ப்பு மூல உரை ஆங்கிலத்தில் கீழே: MIT பதிப்பகத்தில் இருந்து எடுத்த உரை

Deep learning is a form of machine learning that enables computers to learn from experience and understand the world in terms of a hierarchy of concepts. Because the computer gathers knowledge from experience, there is no need for a human computer operator to formally specify all the knowledge that the computer needs. The hierarchy of concepts allows the computer to learn complicated concepts by building them out of simpler ones; a graph of these hierarchies would be many layers deep. This book introduces a broad range of topics in deep learning. 

The text offers mathematical and conceptual background, covering relevant concepts in linear algebra, probability theory and information theory, numerical computation, and machine learning. It describes deep learning techniques used by practitioners in industry, including deep feedforward networks, regularization, optimization algorithms, convolutional networks, sequence modeling, and practical methodology; and it surveys such applications as natural language processing, speech recognition, computer vision, online recommendation systems, bioinformatics, and videogames. Finally, the book offers research perspectives, covering such theoretical topics as linear factor models, autoencoders, representation learning, structured probabilistic models, Monte Carlo methods, the partition function, approximate inference, and deep generative models. 

Deep Learning can be used by undergraduate or graduate students planning careers in either industry or research, and by software engineers who want to begin using deep learning in their products or platforms. A website offers supplementary material for both readers and instructors.


சொல்திருத்தி – தெறிந்தவை 7

சென்ற பதிவை எழுதியபின் சிறிது நாடகளில் சொல்வனம் தளத்தில் இருந்து எனக்கு அவர்களின் தரவு கிடைத்தது. இதனை MySQL வடிவில் உருவாக்கி மேலும் அதனை ODBC போன்ற அனுகுமுரைகளின் வகையால் Python நிரல் மூலம் இந்த இதழின் வழி வந்த கட்டுரைகளை மொழியியல் ஆய்விற்கு கொண்டுவரலாம். ஆனால் இதனை செய்ய முதல்படியை கூட இன்னும் தாண்டவில்லை. MySQL மரு நிறுவுதல் சற்று சிக்கலாக உள்ளது.

இந்த பதிவில் விட்டர்பீ அல்கோரிதம் (Viterbi algorithm) என்பதனை கொண்டு எப்படி சொற்பிழைகளை திருத்தலாம் என்பதை மேலோட்டமாக பார்க்கலாம். முழுவிவரங்கள் இங்கே. விட்டர்பீ அல்கோரிதம் என்பது தகவல்தொழில்னுட்பத்தில் பிழைகளை நீக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான உத்தி/கண்டுபிடிப்பு. இது ஒரு குறியீட்டின் (code), பிழைகளை அந்த குறியீடு எப்படி உருவானது என்ற state-transition-table கொண்டு பிழைகளை நீக்கும்.

இதனை எப்படி மொழியில் சொற்பிழைகளை திருத்த பயன்படுத்துவது ? இதோ இப்படி – இந்த முழு கட்டுரையை பார்த்து தான் நானும் மயங்கினேன். அதாவது மொழியின் 1-கிராம், 2-கிராம், 3-கிராம் ஒலி எண்களின் மாற்றங்கள் புள்ளிவிவரங்களை (ngram state-transition tables) கொண்டு மட்டுமே இதனை சாதிக்க முடியும் என்று Etsy பொறியாளர்கள் சொல்லினார்கள் – அதை நானும் ஒப்புக்கொள்கின்றேன்.

இது சற்று தகவல் தொழில்நுட்பத்தின் சாஷ்டாங்க வழிகளினில் இல்லாவிட்டாலும் மொழியின் கட்டமைப்பை இலக்கணம் வழி இல்லாமல் புள்ளிவிவரத்தின் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த பூனைக்கு யார் மணிகட்டுவாங்க ? 🐈

கோமாளி – swearing in Tamil

பழிக்கும் மொழி – தமிழில் திட்டுவது பற்றி; தமிழில் பழிக்கும் மொழி பல வண்ணங்களாக உள்ளது; இவற்றில் சிலதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தொடரும் தமிழ் வசை சொற்கள் பற்றிய அலசலின் வாயில் அமைந்ததாக இருக்கும். வசை சொற்களுக்கு பொருள் வழ்ங்கப்படவில்லை.

  • சிறுபிள்ளைத்தனமாக [ஏதாவதொரு வினைச்சொல் – எ.கா. பேசுரே, …]
  • வீட்டில் சொல்லீட்டு வந்திட்டியா ?
  • சோறு தான சப்பிடுகின்றாய் ? [ அல்லது: சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுரியா ?] அதாவது சூடு, சொரனை இல்லாத விலங்கு போன்ற மனிதனா நீ என்றபடி வசை.
  • நாய்க்குப் பிறந்தவனே/வளே ?
  • எருமை! எருமைமாட்டின் மீது மழை பெய்தமாதிரி!
  • நாயே! தெருநாயே!
  • கடாமாடு
  • வெங்காயம்
  • ஒரு அப்பனுக்கு (தாய்க்கு) பிறந்தவனா/ளா நீ?
  • என்னையப்பார்த்தால் இளிச்சவாயனா தெறியிதா ?
  • கோமாளி
  • அரை கிராக்கு, அரை லூசு
  • வீளங்காமண்டையன்
  • அறிவுகெட்டவனே/ளே!
  • எச்சைக்கள்ள
  • பொருக்கி, தெருப்பொருக்கி
  • உதவாக்கரை
  • ஓட்டவாய்
  • ஓடுதாரி/ஓடுகாரி
  • திருடி/திருடா
  • நாதாரி
  • முண்டம்
  • முந்திரிக்கொட்டை
  • கடன்காரன்/கடன்காரி
  • நொண்டி
  • செவிடு
  • ஊமை
  • குஞ்சு

(NSFW) வசைசொற்கள் – Tamil Swear Words

தமிழ் வசைபாட ஒரு உகந்த மொழி. உங்களுக்கு எவரையும், எதனையும் எக்காரணங்கொண்டும் திட்டவேண்டும் என்றால் இம்மொழியில் 0 மதிப்பில் தொடங்கி 100 வரை காதில் உதிரம் திந்தும் வரை வாய்ப்புகள் உண்டு.

இந்தபதிவு அனைவருக்கும் பொருத்தமானதா என்பதை தீர்மானிக்க நான் யார் ? நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு இதனை படிக்க பிரியமில்லைஎன்றால் உடனடியாக வேறு வலைபக்கத்திற்கு செல்லுங்கள் இங்கு கூகிளாண்டவர்.

வசைசொற்களுக்கும் அதன் இணையான ஆங்கில சொல்லையும் கீழே தருகிரேன்.

  1. தாயொழி – mother fucker
  2. ஓத்தா – fucker
  3. தெவிடியாப்பிள்ளை – bastard
  4. சூத்தமூடு – shut your ass
  5. பீ – poop
  6. தெவிடியா – whore, bitch
  7. புண்டை – cunt
  8. ஊம்பாதவாயா – Cocksucker
  9. நக்கிட்டுப்போ – Kiss My Ass
  10. ஓத்திட்டுப்போ – Go Fuck Yourself
  11. ஓம்மால – fuck your mom
  12. ஓக்காளி – fuck your sis
  13. புண்டை மவனே – pussy
  14. பொச்சு – vagina
  15. சுன்னி, பூல்/பூலு – penis
  16. குசு – fart
  17. நாயே – dog
  18. பன்னி – pig
  19. முலை/காய் – breast
  20. அறிவு கெட்ட கூதி – retarded cunt

இந்த பட்டியல் நீண்டது இதுஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளலாம். சமகால A-certificate படங்கள் ‘வட சென்னை’ பொன்ற திரைக்கதைகளில் கவனித்துப்பார்த்தால் எவ்வளவு அழகாக தமிழில் வசைபாடலாம் என்று புரிந்து கொள்ளலாம்.

இப்படி ஒருவசை சொல் பட்டியல் நம்மிடத்தில் இருந்தால் என்ன செய்யலாம் ? உங்களை அடுத்த பதிவில் விடைகளுடன் சந்திக்கிரேன். அதுவரை சிறி, சிந்தி நண்பர்களே!

அன்புடன்

-முத்து