கொங்கு நாட்டு வட்டார வழக்கு சற்று இசைவானதும் கூட; மலை மலைசார் மக்கள், மலைச்சாரல் நிலம், மற்றும் பல தரப்பு மக்கள் காடு-மேடு-கலை என்றும் பலவகையில் வசீகரிக்கும் ஒரு குறிஞ்சி நில மண் வழி பிறந்த சொற்கள் பல படைப்பாளிகளின் வழி இன்றும் மேலோங்கி இந்த நிலத்து வழக்கு முன்நிற்கின்றது.
கிழே உள்ள சொல்தேடல்களில் உள்ள 10-சொற்களை கொடுக்கப்பட்ட உசாத்துனைகளிலிருந்து உங்களால் கண்டறியமுடியுமா? முயலுங்கள். தயாரித்தது: http://tamilpesu.us/xword/
- உணவு அல்லது கட்டுச்சோற்றை கொண்டி செல்லும் கலன் (2)
- கீழே இருப்பதை குனித்து கொங்கு நாட்டவர் எடுப்பார்கள் (4)
- தனிமையில் நடந்து வருபவர் நடைபாவனை (7)
- வைக்கோல், பருத்தி, ஆகியவை அறுவடையின்பின் காய்ந்த வடிவில் விலங்குகளுக்கு உணவாகும் (2)
- ஏழு அல்லது எட்டு உருப்பிடிகள் (4)
- பனையில் வழி வடிகட்டிய சர்க்கரை (6)
- மதிய உணவுக்குப் பின் பொழுதுசாயும் வரை அளிக்கப்படும் சிறிய உணவுகள் (5)
- காய்ச்சிய திடமான மதுபானம்(4)
- பனை மற்றும் தென்னையில் இருந்து சுண்ணாம்பிட்டு இறக்கப்படும் மதுபானம்(2)
- “நான் பிடித்த _ _ _ -க்கு மூன்றுகாலு” (3)
சொல்தேடல்
விடை
- போசி
- குமிஞ்சு
- தன்குண்டியாக
- போர்
- ஏழெட்டு
- கருப்பட்டி
- பலகாரம்
- சாராயம்
- கள்
- மொசல்
நன்றி
-முத்து.