Alchemist, Prophet – Joe D’Cruz

தமிழ் அற்ஞர்களை மிகைப்படுத்தி பேசாதது அவர்களின் சிந்தனைக்களங்களை அறிதல் ஒரு அருமை ..

மீன் நீரைத்தாண்டி வந்தால் அப்பொழுது தான் நீர் என்ன என்று தெறிகிறது …

கால நிலை மாற்றம் – கணிமை

வருங்காலத்தில் கணிமை தானியங்கிகளின் மின்சக்தி தேவைகள் காலனிலை மாற்றத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது; ஆகையால் புதிய கணிமை சில்லுகள் எப்படி அமையும் ? ஒரு அரிய பார்வை!

எண்ணிம முடிவிலி

மொழி என்பது எண்ணற்ற எண்ணங்கள் பரிமாரிக்கொள்ள இடமுள்ளது என்பர் மொழியியலாளர்கள்… “every language embeds a discrete infinity” ஆகையால் கலைவடிவில்…

இமையம்

எழுத்தாளர் என்பவரின் அரசியல் சாய்வினால் அவரது (அவளது) எழுத்து வலுப்பெருகிறது, அல்லது பலவீனமாகிறது! – என்றேல்லாம் குறை கூறும் நமது உலகில் — மானிட வாழ்க்கையின் பிரபஞ்ச உண்மைகளை கையள்பவராக எழுத்தாளரை நாம் காண மறுக்கிறோம்.

சென்னையில் இருந்தாலும் தமிழ் பாடநூல் வழி தமிழக வாழ்வியல் மரபுகளை கற்றும் தெளிவு பெற்றும் எனது வெளி விரிந்ததற்கு காரணமாக கண்டது அன்றைய அரசியல் அரசமைப்பு விவாதங்கள் என்றும் ஒரு சிறு பகுதியில் காணலாம். அரசியல் சாய்வுகள் இல்லைஎன்றால் அது ஒரு “intellectual dishonesty” மோசடி தான் – knowing the left/right/political stance of a writer is useful if not obvious from their work.