Google-இல் பொறியாளர் வேலை

உலகில் தலைசிறந்த பொறியாளர் ஆண்-பெண்கள் Google-இல் வேலை செய்வதாக கேள்வி. ஆமாம் நனும், நீங்களும் தினமும் கோடு, ரோடு எல்லம் தான் காலா காலமாக போடுகிரோமே அப்படி கூகிளில் என்ன புளியகரச்சு ஊத்திராங்க ?

படம்: கணினி பொறியாளர் வேலைக்கு தயாராக்கும் நேர்க்காணல் புத்தகங்கள்!

சரி.

இதுதாங்க – நம்ம திக்கி தினரி, Stack-Overflowவில் பார்த்து விடை காணுவதில்லாமல் அல்கோரிதங்களில் புலியாகவும் இருப்பது இவர்களின் முதன்மை சிறப்பு!

நீங்கள் இந்தவகை பன்னாட்டு நிறுவனங்களில் அல்லது, உயர்நிலை கணினி தொழிலில் நிரலாளராக வேலை பார்க்க சில படிகள் உண்டு.

  1. ஒரு கணினி பொறியியல் பட்டம் பெற்றும், அதில் கணினி நிரல்கள் வடிவமைப்பதில் வித்தகராக தேற்சி பெருங்கள். இது இல்லட்டியும் பரவாயில்லை.
  2. சில பிரசித்தி பெற்ற வலைப்பூ இருக்கிரது – அவற்றையும் படியுங்கள்; 1 இணைப்பு, 2 இணைப்பு
  3. சில நேர்காணல் புத்தகங்களைப் படியுங்கள்; இவை
    1. ‘Cracking the coding interview,’ – Gayle Laakman இங்கு
    2. ‘Programming interviews exposed’ – John Morgan, et-al இங்கு
  4. சில நல்ல கணினி செயல்முறை புத்தகங்கள் பற்றியும் படியுங்கள்; இவை பற்றி முதல், இரண்டாம் கட்டுரைகள் எற்கணவே இங்கும் [முதல்], இங்கும் [இரண்டு].

இவைகளை நீங்கள் படித்தும், இவற்றில் உள்ள பயிற்சி பாடங்களை கணக்கிட்டும், தீர்வு கண்டும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் முயன்றால் நல்ல விளைவுகள் கிட்டும். கண்டிப்பாக நீங்கள் ஒரு வளர்ச்சி பெற்ற பொறியாளர் ஆவீர்கள்!

ஆழக்கற்றல் – Deep Learning – மின் புத்தகம்

Michael Nielsen, a well known computer scientist and Quantum Computing expert [author of famous: ‘Introduction to Quantum Computation and Quantum Information,’ with Isaac Chuang, has written a nice book in expository detail about Deep Learning.

Front Cover
Book: “Quantum Computation and Quantum Information” from authors Michael Nielsen, Isaac Chuang. (C) 2000 Cambridge University Press. Google Books URL here

Nielsen’s new book, Neural networks and deep learning here, has taken a more modern approach to (web) publishing in releasing the whole book in Creative Commons Non-Commercial Share Alike [NC-SA] license.

இந்த புத்தகத்தில் கணினி தரவுகளைக்கொண்டு எப்படி [ஒரு படிபடியான் நிரல் இல்லமல், தரவின் கற்றல் வழியே மற்றும்] நிரைய செயல்பாடுகளை சாதிக்கமுடியும் என்றும், இதன் அடிப்படையான செயற்கை நரம்புகளின் பினைப்புகள் மற்றும் அதன் கோட்பாடுகளையும் உடைத்து வைக்கிரார் திரு. நீல்சன். அல்வா மாதிரி ருசித்து பருகுங்கள்.

செயற்கை நரம்புகளின் பினைப்புகள் [‘Artificial Neural Networks’] மூலம் எப்படி கையெழுத்து வழி எண்களை உணரலாம் ? வழிகள் கூறுகிறார் திரு. நீல்சன் Neural networks and deep learning என்ற புத்தகத்தில்

பொறியாளர்கள் கவணம்! இதனை தமிழாக்கம் செய்யலாம் – முனைவீர்களா?

Not Durian

It is easy to confuse Jackfruit and Durian. Jackfruit is one of the famous ‘muk kani’ [முக்கனி – மா, பலா, வாழை] trio of fruits from Tamilnadu – Mango, Jack and Banana. Durian is not quite native of Tamilnadu [AFAIK], but more popular in equatorial south east Asia. Not to be out done, Tamil people have gotten taste of this fruit as well; globally however Durian aficionados remain a minority – the fruit is more widely known for being banned from airlines, airports and public arenas for its somewhat off-putting smell to the people unfamiliar with its taste; those ignorant of such this finer thing have no proclivity to this fruit and continue to cast bad light on it.

One day last year during the Thanksgiving holiday here in California, I went out to a grocery store in Bay Area. Silicon Valley, Lyndon B. Johnson’s opening up gates of America to Asian immigrants, the Gold Rush, Spanish Missions in reverse chronological order has settled this area with several immigrant populations – and today we are thankful for bountiful Pan-Asian, European, Hispanic options in the area.

At this grocery store there was big sign : “NOT DURIAN”, and a 1lb pieces of fruit were marked $5. Fresh Jackfruit is pretty much unheard of in USA except when imported and sliced open by immigrant run grocery stores in diverse communities in the area. Definitely, Bay Area qualifies for such a place. While the sign was written with intent to invite Durian wary folk to try and taste the Jackfruit, it did leave a bad taste before trying out the fruit.

Jackfruit pieces – Not Durian! – https://en.wikipedia.org/wiki/Jackfruit

Maybe, just maybe our languages and heritage are having bad publicity and marketing and sometimes misrepresentation and misinformation to turn away new speakers, learners and teachers, adoption of language in newer markets and products. Maybe our languages are not Durian. We are the Jackfruit.

அடிக்கடி தமிழில் பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்: “தமிழ் பலாப்பழம் மாதிரி, வெளியிருந்து உள்ள வர முள்ளாத் தெரியும், ஆனால் சொழ சொழயா பழங்கள் இந்த முள்ளை தாண்டி வந்தால் காத்திருக்கு!”. முயற்சி திருவினையாகும்.

P.S.: Images credit Wikipedia.